சிங்கள மொழி மூலம் 162 புள்ளிகளைப் பெற்று முஸ்லிம் மாணவி சித்தி

grade5கொழும்பு: ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் தோற்றிய கொழும்பு-9 கைரிய்யா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ருகைய்யா பாரிஸ் 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் மரதானை, மாளிகாகந்தையைச் சேர்ந்த மொஹமட் பாரிஸ் மற்றும் அஸ்ரா காஸிம் தம்பதிகளின் செல்வப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

  • N. ஹஸன்

grade5

Published by

Leave a comment