புலமைப் பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள்

news_2010_10_images_newsgrade%205[1]கொழும்பு: 2016ம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் சிங்கள மொழி மூலம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு 159 புள்ளிகள் வெட்டுப்புள்ளிகளாக பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன.

தமிழ் மொழி மூலமான வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக கீழே காணலாம்.

கொழும்பு – 153

கம்பஹா – 153

களுத்துறை – 153

கண்டி – 153

மாத்தளை – 153

நுவரெலியா – 150

காலி – 153

மாத்தறை – 153

ஹம்பாந்தோட்டை – 149

யாழ்ப்பாணம் – 152

கிளிநொச்சி – 150

மன்னார் – 150

வவுனியா – 151

முல்லைத்தீவு – 150

மட்டக்களப்பு – 151

அம்பாறை – 151

திருகோணமலை – 151

குருணாகல் – 153

புத்தளம் – 151

அநுராதபுரம் – 151

பொலன்னறுவை – 151

பதுள்ளை – 151

மொனராகலை – 149

இரத்தினபுரி – 151

கேகாலை – 153

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s