அகமட் லெவ்வை
முகம்மட் சனுஸ்
வியாபாரியார் வீதி,
பிறைந்துரைச்சேனை,
வாழைச்சேனை
அஸ்ஸலாமு அலைக்கும்
மேற்படி விலாசத்தில் வசிக்கும் நான், கட்டார் நாட்டில் பனிபுரியும் பாேது விபத்துக்குள்ளாகியதன் காரணமாக முள்ளந்தண்டு உடைந்ததன் விளைவாக சுமார் 10 வருடங்களாக நடக்க முடியாமல் தாெழில் எதுவும் செய்ய முடியாமல் கஸ்டப்படுகிறேன். வயாேதிப பெற்றோரோடு தங்கி வாழ்ந்து வரும் நான் பூரனப்படுத்தப்படாத வீட்டில் மழை, வெயில் காலங்களில் மிகவும் கஸ்டப்படுகிறேன்.
மேலும் எனது சிகிச்சைக்காகவும் அன்றாட ஜீவனாேபாயத் தேவைகளை பூர்த்தி செய்து காெள்ள முடியாமல் கஸ்டப்படுகிறேன்.
எனவே தாங்கள் எனது நிலையை நேரில் வந்து அவதானித்து, தங்களால் முடிந்த உதவியையாே அல்லது வாழ்வாதார தாெழில் ரீதியான உதவி ஒன்றையாே பெற்றுத்தறுமாரு தயவாய்க்கேட்டுக் காெள்கிறேன்.
அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
இப்படிக்கு,
சனுஸ்
MB- 0756056396

Leave a comment