இருதய நோயால் பாதிக்கபட்டுள்ள குழந்தை அலீனா மரியத்துக்கு உதவுங்கள்

Medicalபொத்துவில் இலக்கம் 222/2, ராவுத்தர் வீதி, பொத்துவில் 6 இல் வசிக்கும் அன்வர் சாதாத் இன் மகள் அலீனா மரியம் ( 10 மாதங்களே ஆன குழந்தை இருதய நோயால் (tetralogy of fallots) பீடிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறும் அதற்கு 750,000 தேவைப்படுவதாகவும் வைத்தியர்கள் மதிப்பிட்டுள்ளார்கள்.
அன்றாட கூலித்தொழில் செய்யும் அவரால் குறித்த தொகையை திரட்ட முடியாத நிலையில் பொது மக்களிடம் உதவியை நாடி உள்ளார்.

ஆகவே உங்களால் முடிந்த உதவியை செய்து குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு உதவிடுங்கள். மேலதிக தகவல்களுக்கு 0775 306 278 (அன்வர்) அழைப்புகளை மேற்கொண்டு தெரிந்து கொள்ளலாம்

Bank details-
M.n Anwer sathath
Sampath bank
Pottuvil
113053628123

-கண்கள் ஈரமாகும் தந்தைக்கு
தன் குழந்தையின் உடல் நிலை கண்டு.
இன்று அக்குழந்தை
நாளை நம் குழந்தை.
நேரமெடுங்கள் உதவிகொடுக்க
தேரத்துடன் போகலாம் சொர்கத்திற்கு-

தகவல்:  MBM அஸார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s