அவுஸ்திரேலிய அணி உலக சாதனை

maxwellகண்டி: இருபது 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை ஒன்றை படைத்துள்ளது. இலங்கை அணிக்கு எதிராக நேற்று (6) கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி தமது இருபது ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ஓட்டங்களை எடுத்து இந்தச் சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் கென்ய அணிக்கு எதிராக இலங்கை அணி ஒரு போட்டியில் பெற்றிருந்த 260 ஓட்டங்களே இருபது 20 சாதனையாக இருந்தது.

சிறப்பாக ஆடிய கிளென் மெக்ஸ்வெல் 65 பந்துகளில் 145 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சில நாட்கள் முன்னர்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 444 ஒட்டங்களை எடுத்து சாதனைப் படைத்தது. அவ்வகையிலான போட்டியிலும் முந்தையச் சாதனை இலங்கை அணியின் பெயரிலேயே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

maxwell

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s