இலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி

robotகொழும்பு: SRILANKA ISLAMIC STUDENTS’ MOVEMENT ன் பாடசாலைப் பிரிவான Uplift Education Team Srilanka னால் அகில இலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி நடைபெற்றிருந்தது. இதற்காக இணையத்தளம் மற்றும் தபால் மூலமாக திறந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 2016.08.13,14 ம் திகதிகளில் அக்குறணை அஸ்ஹர் பாடசாலையில் இடம் பெற்ற இப் போட்டியில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து 20 பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன.

ஒரு குழுவிற்கு நால்வர் என்றடிப்படையில் இரண்டு நாட்கள் இடம் பெற்ற இப் போட்டியில் முதல் நாள் இயந்திர மொழிப் பயிற்சியும் இரண்டாம் நாள் ரோபோ உருவாக்கல் போட்டியும் இடம் பெற்றது. போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு தங்கம்,வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள்,சான்றிதழ்கள் மற்றும் பங்கு கொண்ட எல்லா பாடசாலைகளுக்கும் 4000 பெறுமதியான ரோபோ உருவாக்கத் தேவையான பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதியும் வழங்கப்பட்டது.

robot

இந் நிகழ்வுக்கு அதிதிகளாக,

Dr M T Ziyad Mohamed  – Director, Research and Development, Insight Institute of Management & Technology PhD from Sheffield university, Uk, Former Director Of TRI, CIC Agri
Mr M. F Nawas – Senior Lecturer Of Chemistry Head Of the Department of physical Sciences, South Eastern University

robot.jpg1

Mr A H M Naufer – Principal. Azhar College Akuarana
Mr Naja Yahya – Director , Wesswood College Katugatota, Nazim SLJI Akurana
Mr M L M Thowfeek, President SLISM
Mr Safa Gazzalay –  CC Member
Mr Salman – CC Member
Robotic Contest – Gold Winners
– Hamza College Colombo
Robotic Contest – Silver Winners
– Al Azhar C.C. Hemmathagama
Robotic Contest – Bronze Winners
– Al Ashraq N.S. Nintavur
Programming Contest – Gold Winners
– Al Ashraq N.S. Nintavur
Programming Contest – Silver Winners
– Baduriya C College Mawanella
Programming Contest – Bronze Winners
– Al Azhar C.C. Hemmathagama

robot2

ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

(இர்பான் பன்னா)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s