காணவில்லை

lostபொத்துவிலை சேர்ந்த சகோதரர் தாலிம் அவர்களுடைய பை ஒன்று கொழும்பு நகரில் தவறவிடப்பட்டுள்ளது. நேற்று (2016.08.09) மாலை கிரிபத்கொட இருந்து கடுவல செல்லும் 380 ஆம் இலக்க தனியார் பஸ் இல் வைத்தே இந்த கருப்பு நிற பை தவறவிடப்பட்டுள்ளது.

இப்பையில்
-சாதாரண தர பரீட்சை சான்றிதழ்
-அகதியா சான்றிதழ்
-30 க்கும் மேலான சான்றிதழ்கள்
-பிறப்பு சான்றிதழ்
-அடையாள அட்டை பிரதி
-பாடசாலை விடுகைப் பத்திரம்
என்பன அடங்கியுள்ளன.

இதுபற்றி தகவல் ஏதும் கிடைக்கப்பெற்றால்,
0756763681
0755797207
0775155813
ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.

தயவுசெய்து இச்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s