பொத்துவிலை சேர்ந்த சகோதரர் தாலிம் அவர்களுடைய பை ஒன்று கொழும்பு நகரில் தவறவிடப்பட்டுள்ளது. நேற்று (2016.08.09) மாலை கிரிபத்கொட இருந்து கடுவல செல்லும் 380 ஆம் இலக்க தனியார் பஸ் இல் வைத்தே இந்த கருப்பு நிற பை தவறவிடப்பட்டுள்ளது.
இப்பையில்
-சாதாரண தர பரீட்சை சான்றிதழ்
-அகதியா சான்றிதழ்
-30 க்கும் மேலான சான்றிதழ்கள்
-பிறப்பு சான்றிதழ்
-அடையாள அட்டை பிரதி
-பாடசாலை விடுகைப் பத்திரம்
என்பன அடங்கியுள்ளன.இதுபற்றி தகவல் ஏதும் கிடைக்கப்பெற்றால்,
0756763681
0755797207
0775155813
ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.தயவுசெய்து இச்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
Published by

Leave a comment