கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2016

  • S.சஜீத்

Examமட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பாடசாலை ரீதியா இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (அ)க்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாக கொண்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி (2016.08.24) ஆகும். இப்போதே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பங்களை கீழே காணப்படும் Linkகை அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

http://www.ep.gov.lk/Application.asp

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s