-
S.சஜீத்
மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பாடசாலை ரீதியா இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (அ)க்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாக கொண்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி (2016.08.24) ஆகும். இப்போதே விண்ணப்பியுங்கள்.
விண்ணப்பங்களை கீழே காணப்படும் Linkகை அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Leave a comment