அரவிந்த, சங்காவிற்கு பின், குசல் மெண்டிஸ் 150

Kusal mendisபல்லேகல: அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில், விளையாடி வரும் இலங்கை அணியின் 2 ஆவது இன்னிங்ஸில் குசல் மெண்டிஸ் 150 ஓட்டங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

பல்லேகலவில் இடம்பெற்று வரும் குறித்த போட்டியின் 3 ஆவது நாளான இன்று (28), இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு, அவுஸ்திரேலிய அணியிலும் பார்க்க 172 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே,
01 ஆவது இன்னிங்ஸ்
இலங்கை 117/10
அவுஸ்திரேலியா 203/10

Kusal mendis

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 150 ஓட்டங்களைக் கடந்த இலங்கை வீரர்கள் பட்டியலில், மூன்றாவது இடத்தை குசல் மெண்டிஸ் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் அரவிந்த டி சில்வா (1989, 167 ஓட்டம்), மற்றும் சங்கக்கார (2007, 192 ஓட்டம்) ஆகியோர் குறித்த சாதனையை நிலைநாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s