துருக்கி: சதிகாரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் அதிரடி நடவடிக்கைகள்

turkeyஅங்காரா: துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு அரசின் பதில் நடவடிக்கையாக, ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மீதான களையெடுக்கப்பு தொடர்கிறது. 7 ஆயிரத்துக்கும் மேலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் 103 தளபதிகள் மற்றும் கடற்படை தளபதிகளும் அடங்குவர் என்று துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் தெரிவித்துள்ளார்.

3 மில்லியன் அரசு ஊழியர்களின் ஆண்டு விடுமுறையையும் ரத்து செய்துள்ளார் யில்டிரிம்.

ஐந்தில் ஒரு பங்கு நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 ஆயிரம் போலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s