இரண்டாவது முறையாக விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றினார் அண்டி மர்ரி

murreyலண்டன்: பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் அண்டி மர்ரி விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளார். மிலோஸ் ரவோனிக்கை (கனடா) 6-4, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் அண்டி மர்ரி தோற்கடித்தார். அண்டி மர்ரி விம்பிள்டனில் பெறும் இரண்டாவது வெற்றியாகும். அதே சமயம் மூன்றாவது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s