திருமண பந்தத்தில் இணைகிறார் சமன்மலி

samanmaliகொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சமன்மலி கலகலசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் யதாமினி குணவர்தனவை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் 14ம் திகதி இந்த திருமணம் நடைபெறவுள்ளது. 2015ம் ஆண்டு கண்டியில் “மகிந்த காற்று” என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் அரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

samanmali

சமன்மலி கலகலசூரிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தாதிஸ்ஸ கலகலசூரியவின் புதல்வி என்பதுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவின் உறவினருமாவார். தீவிர மகிந்த ராஜபக்ச ஆதரவாளரான அவர் தற்போது கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.

samanmali.jpg1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s