இருபத்தேழாம் கிழமை

jamiul lafireenபுள்ளி வைக்கக் கூட
இடமின்றி
பள்ளியிலே
பல்லாயிரம் பேர்.
வெள்ளிக் கிழமை
வராதவர்களும்
தள்ளிக் கொண்டு
இடம்பிடிப்பார்.
ஒரு வருடமாக
ஒவ்வொரு நாளும்
Save பண்ணிய

பாவ file களை
ரெடிமேற் தெளபா
Run பண்ணி
Delete பண்ண முயற்சிப்பார்.
இடைக்கிடை
ஏதேனும்
கடிக்கக்
கிடைப்பதை
Like பண்ணுவார்.
யாசீன் கிதாபுகளை
எல்லோருக்கும்
Share பண்ணுவார்.
செய்த்தானை
தற்காலிகமாய்
Unfriend பண்ணுவார்.
வழியை block பண்ணி
வாசல் கதவில் தொழுவார்.
Fake IDயில் சென்று
இரண்டாம் முறை Tea குடிப்பார்.
டிரஸ்டி போட்டின்
குறைகள் குறித்து
கோடியில் அமர்ந்து
Comments பண்ணுவார்.
வெளியே சென்று
சூழ உள்ள மரங்கள்
சுஜூது செய்கிறதா என்று
Search பண்ணுவார்.
அன்றைய சுபஹுடன்
அனைத்து பாவங்களும் நீங்கி
அன்று பிறந்த பாலகனாவார்.
பாலகன் படிக்கட்டில் விழலாம்
அல்லது
ஒழு எடுக்கையில்
உள்ளே விழலாம்
அதனால்
அடுத்த 27 வரை
பாலகன்
பள்ளிக்கு Bye…!

  • முகம்மட் நிஷெளவ்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s