எஸ் எல் யூத் அமைப்பிற்கும் NTJயிற்கும் இடையிலான விவாத ஒப்பந்தம்

ntj logoகாத்தான்குடியில் இயங்கக் கூடிய எஸ் எல் யூத் எனும் அமைப்பிற்கும் எமக்கும் இன்று காலை (16.06.2016) விவாத ஒப்பந்தம் கைச்சாத்தானது. எது சுன்னா? என்பது விவாத தலைப்பாக அங்கு தீர்மானிக்கப்பட்டது. எஸ் எல் யூத் அமைப்பு சார்பில் மௌலவி M நுஸ்ரான் (பின்னூரி) மற்றும் காத்தான்குடி ரஷாதிகளும் கலந்து கொண்டனர் .

எமது ஜமாஅத்தில் மௌலவி A.L.M ஷாபி மௌலவி M.C.M ஸஹ்றான் மௌலவி M.C.M ஸைனீ மௌலவி M.Y.M தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர். . முழு விபரம் மிக விரைவில்………..

  • தகவல் NTJ மீடியா யுனிட்

Published by

Leave a comment