தராவீஹ் தொழுகையும் அதன் எண்ணிக்கை பற்றிய தெளிவு மாநாடு-2016
தராவீஹ் 20 ரகாஅத் தொழுவது வழிகேடா
உரை : அஷ் ஷைக் யஹ்யா (பலாஹி, பின்னூரி)
[-அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா பத்வா குழு-]
தறாவீஹ் தொழுகையும் அதன் எண்ணிக்கை பற்றியும் மிகவும் தெளிவான விளக்கங்களை அளித்து ரமழான் இரவு தறாவீஹ் தொழுகை அவரவர் எத்தனை ரக்காத்துக்கள் தொழுதாலும்
“தறாவீஹ் 20 தொழுவதை யாராலும் வழிகேடாக நிரூபிக்க முடியாது”
என்பதையும் பலத்த ஆதாரங்களுடன் நிரூபித்து இன்னும் பல நடுநிலையான கருத்துக்களுடன்
பலரின் உள்ளங்களில் இருந்த தவறான சந்தேகங்களை களைந்து சமூக ஒற்றுமையை வலியுருத்தி,
புனிதமிகு ரமழானில் அமல்களின் பக்கம் முன்னேற வழிகாட்டப்பட்ட விஷேட பயானின் ஒளிப்பதிவு.
கட்டாயம் ஒவ்வொருவரும் இந்த ஓடியோவை முழுமையாக கேட்போம்.. தவறான சந்தேகங்களை களைவோம்.
இம்மாநாடு 01.06.2016 அன்று காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது..
SL YOUTH ISLAMIC MEDIA NETWORK
Leave a comment