லண்டன்: இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சம்பியன் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) நடாத்தப்படும் குறித்த போட்டிகள் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இடம்பேறவுள்ளது. 1998 இல் ஐசிசி நொக் அவுட் தொடராக ஆரம்பிக்கப்பட்ட குறித்த தொடர், கடந்த 2002 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணமாக பெயர் மாற்றப்பட்டது.
அந்த வகையில், 8 ஆவது சம்பியன் கிண்ணத் தொடரே எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ளது. எட்டு அணிகள் பங்குபெறும் குறித்த தொடரில், எதிர்வரும் தொடருக்காக, கடந்த 2015 செப்டெம்பர் 30 ஆம் திகதி ஐசிசி தரப்படுத்தலின் அடிப்படையில், முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
yourkattankudy/sports
இவ்வணிகள், A,B என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
Thurs, 1 June – England v Bangladesh, The Oval (d) Fri, 2 June – Australia v New Zealand, Edgbaston (d) Sat, 3 June – Sri Lanka v South Africa, The Oval (d) Sun, 4 June – India v Pakistan, Edgbaston (d) Mon, 5 June – Australia v Bangladesh, The Oval (d/n) Tues, 6 June – England v New Zealand, Cardiff (d) Wed, 7 June – Pakistan v South Africa, Edgbaston (d/n) Thurs, 8 June – India v Sri Lanka, The Oval (d) Fri, 9 June – New Zealand v Bangladesh, Cardiff (d) Sat, 10 June – England v Australia, Edgbaston (d) Sun, 11 June – India v South Africa, The Oval (d) Mon, 12 June – Sri Lanka v Pakistan, Cardiff (d) Wed, 14 June – First semi-final (A1 v B2), Cardiff (d) Thurs, 15 June – Second semi-final (A2 v B1), Edgbaston (d) Sun, 18 June – Final, The Oval (d) Mon, 19 June – Reserve day (d)
Match timing – Day matches will start at 10h30 (UK time), while day/night matches will start at 13h30 (UK time)
Leave a comment