சம்மேளனத்தின் புதிய தலைவராக பொறியியலாளர் அல்ஹாஜ் ஏ எம் எம் தௌபீக் தெரிவு

  • எம் எச் எம் அன்வர்

Thowfeek engrகாத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் 2016ஃ 2017 ம் ஆண்டுக்கான புதிய நிருவாகம் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாயலில் தலைவர் அல்ஹாஜ் றவூப் ஏ மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

மௌலவி எம் ஏ எம் மசூத் அஹமட் ஹாஷிமி அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமான இக்கூட்டத்தில் சென்ற ஆண்டுக்கான கணக்கறிக்கை மற்றும் செயற்பாட்டறிக்கை வாசிக்கப்பட்டு சபையோரால் அனுமதியளிக்கப்பட்டது.

சம்மேளனத்தால் நியமிக்கபகப்பட்டுள்ள கணக்கு பரிசோதகரும் மாகாண கணக்காளருமான எம் ஏ எம் சுஹைர் அவர்களினால் கணக்கு பரிசோதிக்கப்பட்டு எதிர்காலத்தில் பொது நிறுவனங்களுக்கான சில செலவுகளை குறைக்குமாறு ஆலோசனை தெரிவித்து கணக்கறிக்கை சரியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

image

Enter a caption

காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆப்பள்ளிவாயலின் தலைவரும் பொறியியலாளுமான அல்ஹாஜ் ஏ எம் எம் தௌபீக்

நிருவாக உறுப்பினர்கள் விபரம்

புதிய தலைவராக காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆப்பள்ளிவாயலின் தலைவரும் பொறியியலாளுமான அல்ஹாஜ் ஏ எம் எம் தௌபீக் தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ எல் எம் சபீல் நளீமி

பிரதித்தலைவர் சட்டத்தரணி ஏ எல் அப்துல் ஜவாத்

பொருளாளராக ஏ பி எம் முனாஸ் (தற்காலிகம்)

உப செயலாளர்களாக எம் எம் றமீஸ் ஜமாலி மற்றும் எம் ஏ ஜவ்பர்

உபபொருளாராக அல்ஹாஜ் றவூப் ஏ மஜீத்
ஆகியோர் ஏகமாதாக தெரிவ செய்யப்பட்டனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s