ரமழான் சிறப்பு மாநாடு!

  • S.சஜீத்

Ntjகாத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 27.05.2016 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தினை இஸ்லாம் காட்டித்தந்த வழியில் பின்பற்றி முழுமையான சிறப்பையும் பெறுவதற்கு அனைவரும் வருகை தந்து பயன்பெற்றுச் செல்லுமாறு அழைக்கின்றன.

Ntj

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்,
காத்தான்குடி.

Published by

Leave a comment