டாக்கா: வங்கதேச பெண் மொடல் அழகி ஒருவர் ஃபேஸ்புக் பக்கத்தில் தான் தற்கொலை செய்துப்போவதாக அறிவித்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக வங்கதேச பொலீஸார் கூறியுள்ளனர். அந்த வீடியோவில், 21 வயதான சபிரா ஹுசைன் கையில் கத்தியுடன் காணப்படுகிறார்.தான் ஒரு நபரால் பாலியல் அடிமை போல நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், பொலீஸார் அந்த நபர் ஒரு புகைப்பட கலைஞர் என அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் அந்த மொடல் அழகி டாக்கா பகுதியில் இருந்த தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார்.
Published by

Leave a comment