லண்டன்: சற்றுமுன்னர் லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் அபாரமாக இடம்பெற்ற எஃப். ஏ ஆங்கிலக் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில், கிறிஸ்டல் பளஸ் அணியை 2:1 என்ற கோல் அடிப்படையில் மன்செஸ்டர் யுனைடட் வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.
முதல் 90 நிமிடங்கள் நிறைவில் 1:1 என சமநிலையில் இருந்த போட்டி, 30 மேலதிக நிமிடங்கள் வழங்கப்பட்டன. மேலதிக நேரத்தில் மன்செஸ்டர் யுனைடட் மீண்டுமொரு கோலை இட்டு சம்பியனாக முடிசூடியது.
12 வது தடவையாக எஃப். ஏ. கிண்ணத்தை மன்செஸ்டர் யுனைடட் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.(MJ)
Published by


Leave a comment