நீங்களும் விளம்பரம் செய்யலாம்-திக்ரா இஸ்லாமிய காலாண்டு சஞ்சிகையில்

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

advertஇலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் திறமையான முஸ்லிம் உலமாக்களை உருவாக்கிவரும் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியினால் இன்ஷா அல்லாஹ் ஜூன் மாதம் 2ம் திகதி வெளியிடப்படும் திக்ரா இஸ்லாமிய காலாண்டு சஞ்சிகையில் தங்களது ஆடை விற்பனை நிலையம் உள்ளிட்ட வியாபார ஸ்தாபனங்கள்,இணையத்தளங்கள்,கல்லூரிகள்,கல்வி நிலையங்கள்,ஹஜ்,உம்ரா ட்ரவல்ஸ் உள்ளிட்டவைகளின் விளம்பரங்களை பிரசுரிக்க விரும்புவோர் எதிர்வரும் 23-05-2015ம் திகதிக்கு முன்னர் முன் கூட்டி பதிவு செய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

குறித்த இஸ்லாமிய காலாண்டு சஞ்சிகையின் 3000யிரம் பிரதிகள் அச்சடிக்கப்படவுள்ளதோடு இஸ்லாம்,கல்வி,அல் குர்ஆன்,அல் ஹதீஸ் தொடர்பான முக்கிய விடயங்கள் அடங்கிய ஆக்கங்களும் இதில் பிரசுரிக்கப்படவுள்ளது.

பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி இலக்கம்-0776033330,0718497196

குறிப்பு –

1-விளம்பரத்தில் எக் காரணம் கொண்டும் உருவப் படங்களோ மார்க்கத்திற்கு முரனான விடயங்களோ போடப்படமாட்டாது.

2-ஒரு விளம்பரத்தின் முழுமையான அளவு 20 சென்றி மீட்டர் அகலமும் 27 சென்றி மீட்டர் உயரமும்

விளம்பரங்கள் தொடர்பான கட்டண விபரங்கள்.

சஞ்சிகையின் முன்னட்டைப் படத்தின் மறு பக்கத்தில் முழு அளவில் கலரில் பிரசுரிக்க
9000.00 ரூபாய்

பின்னட்டைப் படத்தின் மறு பக்கத்தில் முழு அளவில் கலரில் பிரசுரிக்க 8000.00 ரூபாய்

உள் பக்கங்களில் முழு அளவில் கறுப்பு வெள்ளையில் (பிலகன் வைட்டில்) பிரசுரிக்க 6000.00 ரூபாய்

உள் பக்கங்களில் அரை அளவில் கறுப்பு வெள்ளையில் (பிலகன் வைட்டில்) பிரசுரிக்க 3000.00 ரூபாய்.

advert

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s