றியாத்: அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் பங்குகளை விற்பதன் மூலம் இரண்டு ட்ரில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்குச்சந்தை நிறுவனத்தை உருவாக்க நினைக்கிறது சவுதி அரேபியா. இந்த நகர்வின் மூலம் அந்த நிறுவனம் உடனடியாக உலகின் மிகப்பெறுமதியான நிறுவனமாக உருவெடுக்கும்.
அதனது அடுத்த போட்டியாளரான அப்பிளைவிட அது நான்கு மடங்கு பெரிதாக இருக்கும்.
Published by

Leave a comment