ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

protestலண்டன்: உலகளாவிய ஊழல் ஒழிப்பு மாநாட்டுக்காக லண்டன் வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேசத்துக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாக பிரித்தானிய தமிழர் பேரவை கூறுகின்றது.

லண்டன் கொமன்வெல்த் செயலகத்துக்கு அருகே நேற்று புதன்கிழமையும் இன்றும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

protest

Published by

Leave a comment