பாரிய ஆபத்தில் இருந்து தப்பியது அரசாங்கம்!!

parliamentகொழும்பு: நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 5 கோடியே 50 இலட்சம் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணைக்கான வாக்கெடுப்பில் அரசாங்கம் தப்பியது. பிரேரணைக்கு ஆதரவாக 33 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்தன. பிரேரணை தோற்கடிக்க பட்டிருக்கமாக இருந்தால் தேசிய அரசிற்கு பாரிய பின்னடைவாக இருந்திருக்கும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Published by

Leave a comment