மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு வாபஸ்

mahindaகொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினரை் மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவப் பாதுகாப்பு வாபஸ்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. மஹிந்தவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 103 இராணுவ உத்தியோகத்தர்களையும் இராணுவத் தலைமையகத்திற்கு இன்று பிற்பகல் பிரசன்னமாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment