மனிதநேய மருத்துவ உதவி கோரல்

hameed addalaichenaiதற்பொழுது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நான்கு மாதமாக சிகிச்சை பெற்று வருகின்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.ஹமீட் 26 வயது இளைஞருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறியுள்ளார்கள். இச் சத்திரசிகிச்சை செய்வதற்கு 300,0000 (முப்பது இலட்சம்) தேவைப்படுகிறது.

ஆகவே, உங்களால் முடிந்த உதவிகளை அல்லாஹ்வுக்காக இந்த நல்ல உள்ளம் கொண்ட இளைஞனின் சுகவாழ்வுக்காகச் செய்யுங்கள்.

hameed addalaichenai

அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் பரக்கத் செய்வானாக…!

Account. M.I.Hameed 1060655 Bank of ceylon Akkaraipattu.

தகவல்: அகமட் ஸப்னி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s