ஜனாஸா அறிவித்தல்

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

janazaகாத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் ஜலீல் மதனியின் தந்தையும், றீமா ட்ரவல்ஸ் உரிமையாளர் சுபைர் ஹாஜியின் சாச்சாவுமான அல்ஹாஜ் அப்துல் கபூர், தனது 77வயதில் சற்று முன்னர் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் சுகயீனமுற்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment