ஜனாதிபதி மைத்திரி என்பதற்கு “ஜனாதிபதி மஹிந்த” என கூறிய அமைச்சர்

mahinda maithiri nimalகொழும்பு: வரவேற்புரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ என தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர் சிறிது நேரத்தின் பின்னர் சுயநினைவுக்கு வந்து தவறை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை நினைவுபடுத்தினார்.

ஜனாதிபதி செயலகமும், விவசாய அமைச்சும் இணைந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடாத்தும் “நச்சுத்தன்மையற்ற விவசாயம் தார்மீக நாடு” என்ற தொனிப் பொருளினாலான கண்காட்சியின் இரண்டாம் நிகழ்வு திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

Published by

Leave a comment