- SHM
டாக்கா: இந்திய அணி ஆசியாக் கோப்பையை 6வது முறையாக வென்றுள்ளது. இவ்வெற்றியில் டோணிக்கும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. அதாவது இந்தக் கோப்பையை அஸாருதீன் தலைவராக 2 முறை வென்றிருந்தார். ஒரு இந்தியக் தலைவர் அதிக அளவிலான ஆசியக் கோப்பையை வென்ற பெருமை அஸாரிடம் மட்டுமே இருந்து வந்தது.
தற்போது டோணி அதை சமன் செய்துள்ளார். அவரது தலைமையில் இந்திய அணிக்கு இது 2வது கோப்பையாகும்.
இந்தியா இதற்கு முன்பு 1984, 1988, 1990-91, 1995, 2010 ஆகிய ஆண்டுகளில் இந்தியா ஆசியாக் கோப்பையை வென்றிருந்தது.

Leave a comment