ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: 15 ஓவர்களாகக் குறைப்பு

bangali– MJ

டாக்கா: பங்களாதேஷ் டாக்காவில் இடம்பெறும் ஆசியக்கிண்ண இருபது20 போட்டியின் இறுதிப்போட்டி மழைகாரணமாகத் தடைப்பட்டதால் 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி, ஒரு பந்து வீச்சாளருக்கான அதிகபட்ச ஓவர்களாக 3 ஓவர்கள் வீச முடியும். ஓய்வு 10 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. உள்ளுர் நேரப்படி இரவு 09:30 மணிக்கு போட்டி இடம்பெற இருப்பதாக ஐ.சி.சி. அறிவித்திருக்கிறது.

இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணியை இந்தியா எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment