ஓட்டமாவடி: வல்ல இறைவனின் பேருதவியால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஓட்டமாவடி மீராவோடைப் பகுதியில் ஷீஆக்களுக்கெதிரான மாநாட்டு நிகழ்ச்சியை நடாத்த களமிறங்குகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இந்நிகழ்வில்…
1.ஓட்டமாவடியில் உள்ள ஷீஆக்கள் உண்மையிலேயே ஷீஆக்களா?
2.ஷீஆக்கள் தங்களது நச்சுக்கருத்துக்களை மக்களிடையே எப்படி விதைப்பார்கள்?
3. ஓட்டமாவடி ஷீஆக்களால் உரிமை கோரி வெளியிடப்பட்ட வெளியீடுகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில் என்ன?
போன்ற விபரங்கள் உரையில் விபரமாகவும் விளக்கமாகவும் தேவைப்பட்ட இடங்களில் வீடியோக்காட்சி உதவியுடனும் நிரூபணம் செய்யப்படவுள்ளன.
எனவே அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாரு அன்பாய் அழைக்கிறோம்.

Leave a comment