காத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஸஜீ அவர்களின் சகோதரியான பாத்திமா ஸாறா (7வயது), நேற்று(23/2/2016) மேல் மாடியில் இருந்து விழுந்து உபாதைக்குள்ளானார். தொடர்ச்சியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
பாத்திமா ஸாறா விரைவில் குணமடைய துஆ செய்யும்படி குடும்பத்தினர் விணயமாக கேட்டுக்கொள்கின்றனர்.
اللهم أنت الشافي لا شفاء الا شفاءك شفاء لايغادر شقما.
اللهم ارزق لها شفاء كاملا.
وطول عمرها يارب العالمين.
யா அல்லாஹ்! நீதான் நோய்களில் இருந்து சுகம் அளிப்பவன். உன்னுடைய சுகத்தைத் தவிர வேறு யாரினதும்,எதனதும் சுகம் கிடையாது.
இந்த பச்சிளம் குழந்தையை நீயே பூரண சுகப்படுத்தி, காத்தருள்வாயாக,
இந்த ஸாராவின் ஆயுளிலும் பரகத் செய்தருள்வாயாக ஆமீன்!
(மெளலவி.மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி)

Leave a comment