காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வு

  • நமது நிருபர்

Kattankudy base hospitalகாத்தான்குடி: இலங்கை சனநாயகசோஷலிசகுடியரசின் 68வது சுதந்திரதினநிகழ்வு 04.02.2016 வியாழக்கிழமை காலை 08:00 மணிக்குவைத்தியஅத்தியட்சகர் Dr.MSM. ஜாபிர் அவர்களின் வைத்தியசாலை முன்றலில் இடம்பெற்றது. காலை 08:00 மணிக்குதேசியகொடிஏற்றிவைக்கப்ட்டுசிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் தேசியகீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வைத்திய அத்தியட்சகர் Dr.MSM. ஜாபிர் அவர்களினால் வரவேற்புரையும் தலைமையுரையும் நிகழ்த்ததேசியசுதந்திரதினவிஷேட சொற்பொழிவினை வைத்தியசாலைஅபிவிருத்திக் குழு உறுப்பினரும் மட்டக்களப்பு மத்திகல்விவலயஆசிரியஆலோசகருமானமௌலவிஅல்ஹாஜ் MI.அப்துல் கபூர் (மதனி) நிகழ்த்தினார்.

மேற்படிநிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியநிபுனர்,வைத்தியர்கள்,அலுவலகஉத்தியோகத்தர்கள்,தாதியஉத்தியோகத்தர்கள்,துனை மருத்துவ சேவைஉத்தியோகத்தர்கள்,வைத்தியசாலையின் ஏனைய தரஅனைத்துஉத்தியோகத்தர்களுடன் கிழக்குபல்கலைக்கழகவிலங்குவேளான்மைவிவசாயபீடபீடாதிபதி Dr. T சுதர்ஷன் அவர்களும்கலந்துகொண்டதோடுவைத்தியசாலையில் தங்கிசிகிச்சைபெற்றவர்களுடன் வெளிநோயாளர் பிரிவிற்குவருகைதந்தவர்களும்கலந்துகொண்டமைசிறப்பம்சமாகும்.
இலங்கைசனநாயகசோஷலிசகுடியரசின் 68வது சுதந்திரதினநிகழ்வுஇன்று 04.02.2016 வியாழக்கிழமை காலை 08:00 மணிக்குவைத்தியஅத்தியட்சகர் Dr. MSM.ஜாபிர் அவர்களின் தலைமையில் வைத்தியசாலை முன்றலில் இடம்பெற்றது.

Kattankudy base hospital

காலை 08:00 மணிக்குதேசியகொடிஏற்றிவைக்கப்ட்டுசிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் தேசியகீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்துவைத்தியஅத்தியட்சகர் னுச.ஆ.ளு.ஆ.ஜாபிர் அவர்களினால் வரவேற்புரையும் தலைமையுரையும் நிகழ்த்ததேசியசுதந்திரதினவிஷேட சொற்பொழிவினை வைத்தியசாலைஅபிவிருத்திக் குழு உறுப்பினரும் மட்டக்களப்பு மத்திகல்விவலயஆசிரியஆலோசகருமானமௌலவிஅல்ஹாஜ் ஆ.ஐ.அப்துல் கபூர் (மதனி)நிகழ்த்தினார்.

மேற்படிநிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியநிபுனர்,வைத்தியர்கள்,அலுவலகஉத்தியோகத்தர்கள்,தாதியஉத்தியோகத்தர்கள்,துனை மருத்துவ சேவைஉத்தியோகத்தர்கள்,வைத்தியசாலையின் ஏனைய தரஅனைத்துஉத்தியோகத்தர்களுடன் கிழக்குபல்கலைக்கழகவிலங்குவேளான்மைவிவசாயபீடபீடாதிபதினுச.ளு.சுதர்ஷன் அவர்களும்கலந்துகொண்டதோடுவைத்தியசாலையில் தங்கிசிகிச்சைபெற்றவர்களுடன் வெளிநோயாளர் பிரிவிற்குவருகைதந்தவர்களும்கலந்துகொண்டமைசிறப்பம்சமாகும்.

Published by

Leave a comment