- ஜுனைட்.எம்.பஹ்த்
காத்தான்குடி: இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது காத்தான்குடி குழுவினரால் மாபெரும் சிரமதான நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05.02.2016) அன்று புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆப்பள்ளிவாயல் மைய்யவாடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப் பொதுப்பணியில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு நன்மை பெறுமாறு அழைக்கின்றோம்.

Leave a comment