எமது குல்லிய்யதுல் முவஹ்ஹிதீன் அறபுக்கல்லூரியில் நான்கு வருட ஷரீஆவின் கற்கையை மேற்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சாதாரண தரப்பரீட்சைக்கான பாடங்களைப் போதிப்பதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றனர். தற்போதைய சூழலில் ஆங்கிலப்பாடம் மாத்திரம் ஓரு ஆசிரியரால் எமது கல்லூரியில் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஏனைய பாடங்களான கணிதம், விஞ்ஞானம், தமிழ் ஆகிய பாடங்களைப் போதிப்பதற்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆசிரியர்களுக்கான ஊதியம் இன்ஷா அல்லாஹ் நேரில் பேசி அறியத்தரப்படும். இது சம்பந்தமாக தொடர்பு கொள்ள:
0652248630, 0778970288
Leave a comment