காத்தான்குடி ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

  • எம் எச் எம் அன்வர்

zahira - anverகாத்தான்குடி: காத்தான்குடி ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. காத்தான்குடி டீன் வீதியில் இயங்கும் ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் தனவந்தர் ஒருவரின் நிதிப்பங்களிப்புடன் காத்தான்குடி மீடியா போரத்தின் உப தலைவர் எஸ் எம் எம் முஸ்தபா பலாஹியின் வேண்டுகோளுக்கிணங்க 26.01.2016 அன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

படத்தில் அதிபர் அன்வர் சாதிக் உடன் மாணவர்களும் காணப்படுகின்றனர்.

மேற்படி பாடசாலைக்கு நாமும் உதவுவோம்.

zahira - anver

zahira kattankudy

Published by

Leave a comment