“தவ்ஹீத் ஜமாஅத்தின் ஷிர்க் ஒழிப்பு மாநாடு மத ஒற்றுமைக்கு எதிரானது”

tntjதிருச்சி: தமிழ்நாட்டின் திருச்சியில் ஜனவரி 31 ஆம் தேதியன்று மாநில அளவிலான ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ ஒன்றை நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இறைவன் ஒருவனே என்கிற முழக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ நடத்த தடை விதிக்க வேண்டுமென, சுலைமான் மன்பை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

Published by

Leave a comment