ஜனாஸா அறிவித்தல்

imageடோஹா: புதிய காத்தான்குடி-06, அல்-அமீன் வீதியைச் சேர்ந்த  RM.பாஸில் (25), இன்று (07/01/2016) அதிகாலை 3.45 அளவில் கத்தார் நாட்டில் உள்ள அல் றுமைலா  வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் அல்ஹாஜ்.ரஹ்மதுல்லாஹ் (Electrition) இன் மகனும், RM.பயாஸ், R.M.பௌஸான் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை கட்டாரில் நல்லடக்கம் செய்யப்படும். என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்னாரின் மறுமை வாழ்வுக்காக எமது வாசகர்கள் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

image

Published by

Leave a comment