கொழும்பு: உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கலப்பு தேர்தல் முறை மூலம் எதிர்வரும் ஜூன் மாத முதல் வாரமளவில் இடம்பெறும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உள்ளுராட்சித் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதமளவில் இடம்பெற இருப்பதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
Published by
Leave a comment