மட்டு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இனைத்தலைவராகவும், மாவட்டத்தின் 14 பிரதேச செயலக, பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவராகவும் ஹிஸ்புல்லாஹ் நியமனம்

  • முகம்மட் ஹம்ஸா கலீல்

hizbullah

கொழும்பு: அதி மேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனே அவர்கள், இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் (MA,MP) அவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் இனைத்தலைவராகவும், மாவட்டத்தின் 14 பிரதேச செயலக, பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவராகவும் நியமித்துள்ளார்.

hizbullahhizbullah1

Published by

Leave a comment