- MJ
றியாத்: 1980 காலப்பகுதியில் நடைமுறையில் இருந்துவந்த சஊதி அரேபியன் எயார் லைன்ஸ் “சஊதியா” என அழைக்கப்பட்டு வரும் சஊதி அரசாங்கத்தின் விமான சேவையின் சின்னத்திற்குள் (Logo) அன்று சிலுவை மறைமுகமாக உட்புகுந்ததால், அந்த சின்னம் உடனடியாக மாற்றப்பட்டது.
விமானப் பயணி அல்லது, சவுதி அரேபியாவிற்குள் வசிக்கும் தனிநபர் ஒருவரால் இச்சிலுவை விவகாரம் தெளிவாக சஊதியாவிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து இச்சின்னத்தில் மாற்றம் ஏற்பட்டது.