சம்மேளனத்தின் தீர்மானத்தினை மீறி கையொப்பமிட்டு துண்டுப்பிரசுரம் வழங்கிய உலமாக்களது பெயர் விபரங்கள்

buhari01. மௌலவி MHM மன்சூர் (பலாஹி) பேஷ் இமாம் –
அன்வர் மஸ்ஜித், ஏத்துக்கால் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி.

02. மௌலவி HM ஷாஜஹான் (பலாஹி)
பேஷ் இமாம் – றஹ்மா பள்ளிவாயல், காத்தான்குடி.
இஸ்லாம் பாட ஆசிரியர் – தேசிய பாடசாலை, காத்தான்குடி.
பரிசோதகர் – குர்ஆன் மத்றஸாக்கள் அபிவிருத்திச் சபை, காத்தான்குடி.

03. மௌலவி MHM இக்பால் (பலாஹி)
கதீப் – ஜாமிஉழ்ழாபிரீன் ஜூம்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி.

04. மௌலவி MA காலித் ஹஸன் (பலாஹி)
பேஷ் இமாம் – முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல், பரிசோதகர் – குர்ஆன் மத்றஸாக்கள் அபிவிருத்திச் சபை, காத்தான்குடி.

05. மௌலவி AGM அமீன் (பலாஹி)
பிரதம பேஷ் இமாம் – முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல்,

06. மௌலவி MCM பௌஸ் (பலாஹி)
பிரதம பேஷ் இமாம் – பத்ரிய்யா ஜூம்ஆப் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி.

07. மௌலவி BM உனைஸ் (பலாஹி)
இஸ்லாம் பாட ஆசிரியர் – அல் அமீன் பாடசாலை, புதிய காத்தான்குடி.
விரிவுரையாளர் – ஜாமிஅதுல் ஜமாலிய்யா.

08. மௌலவி ARM மன்சூர் (பலாஹி) பேஷ் இமாம் –
மஸ்ஜிது ஹிழ்ர் ஜூம்ஆப் பள்ளிவாயல், மஞ்சந்தொடுவாய்.

09. மௌலவி AAHM முஸ்தபா (பஹ்ஜி)

10. மௌலவி MIM முஸ்தகீம் அஹ்மத் (பலாஹி) பேஷ் இமாம் –
விரிவுரையாளர் – தப்லீக் மர்கஸ்.
செயலாளர் – பழைய மாணவர் அமைப்பு, ஜாமிஅதுல் பலாஹ்.

11. மௌலவி MAM மஸூத் அஹ்மத் (ஹாஷிமி)
பிரதம பேஷ் இமாம் – அஸ்ஸெய்யத் ஸெயின் மௌலானா, காத்தான்குடி.
பிரதம வழிகாட்டி – ஹஜ்-உம்றா, சம்மேளன ரவல்ஸ், காத்தான்குடி.

Published by

Leave a comment