பரீட்சைகள் நாளை திட்டமிட்டபடி நடைபெறும்

news_2008_8_images_newslanka_exams[1]கொழும்பு: கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.புஸ்பகுமார தெரிவித்தார்.தொழிற் சங்கங்களினால் நாளை மேற்கொள்ளவுள்ள வேலை நிறுத்த போராட்டத்தினால் பரீட்சைகளை பிற்போட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

Published by

Leave a comment