- முகம்மட் சஜீ
சிகரம்: மட்டக்களப்பு சிகரம் மீள் குடியேற்றக்கிராம அபிவிருத்தி தொடர்பாக அன்மையில் தேசியப் பத்திரிகையொன்றில் வெளியான செய்தி குறித்து சிகரம் மக்கள் தமது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துக் கொள்வதாக அப்பகுதி ஜூம்ஆப் பள்ளிவாயல் நிறுவாகம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் எமக்கு அனுப்பிய விபரம் பின்வருமாறு,