நாட்டில் ஒருவித தோல் நோய் பரவுகிறது மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும்

skin medicalகொழும்பு: பூச்சிகளால் பரவும் ஒருவிதமான தோல்நோய் நாடளாவிய ரீதியில் பரவிவருவதாக பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் எஸ்.ஏ.எம்.குலரத்ன தெரிவித்தார்.” லீஸ் – மெனய்சிஸ்” எனப்படும் குறித்த நோயைக் குணப்படுத்துவதற்கு சில நாட்களாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த தோல் நோய் இந்தியாவில் பொதுவாக காணக்கூடியதாக உள்ளதாகவும், அண்மைய காலங்களில் இதன் தாக்கம் இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

skin medical

Published by

Leave a comment