- மெளலவி.மஸ்ஊத் அஹ்மத் ஹாஷிமி
கொழும்பு: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உலமாக்கள், முப்திமார்களைக்கொண்ட ‘பத்வா பிரிவின்’ ஓர் சிறந்த சேவையாக
மக்களுக்கு மார்க்க விடயங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு உடன் ஃபத்வா பிரிவிலிருந்து நேரடியாக தெளிவைப் பெற்றுக்கொள்ளும் புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அழைக்கவேண்டிய இல: 0094117490420
அழைக்கவேண்டிய நேரம்:
காலை 9:30 முதல் பி.ப 4:30 மணி வரை

Leave a comment