கொழும்பு: ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சர் ஒருவர் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் மிகவும் இரகசியமாக கலந்துரையாடல்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பகைமையான தன்மை காரணமாக ஒரு அமைச்சர் இவ்வாறு வேறு நபர்களுடன் இணைந்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு பகுதியினை இணைத்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மையுடனான அரசாங்கம் உருவாக்குவதற்காக இவ்வாறு கலந்துரையாடல் மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது.
Leave a comment