அமானுல்லாஹ் வீதியின் பரிதாப நிலை

  • மெளலவி. மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)

amanullah road floodகாத்தான்குடி: காத்தான்குடி-6, அமானுல்லாஹ் வீதியின் பரிதாப நிலையையே படத்தில் கான்கின்றீர்கள். பொதுமக்கள், பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் எனபலரும் பயன்பாடுத்தும் இவ்வீதி, இப்பகுதி மக்களின் பாவனைக்கு மிக அவசியமான போக்குவரத்துப் பாதையாக உள்ளது.

தற்போது மழைகாலமாக உள்ளதால், பாதசாரிகளும், மாணவ,மானவிகளும் இன்னும் பல சிரமங்களை மேற்கொள்கின்றனர்.

எனவே, உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செழுத்தி இவ்வீதியை செப்பனிட்டு மக்கள் பாவனைக்குரியதாக அமைத்துத்தரும்படி வேண்டிக்கொள்கின்றனர்.

amanullah road flood

amanullah road flood1

flood

Published by

Leave a comment